LIC HFL அறிவிப்பு 2018 – 300 உதவி மேலாளர் மற்றும் பிற பணியிடங்கள்

0

LIC HFL அறிவிப்பு 2018 – 300 உதவி மேலாளர் மற்றும் பிற பணியிடங்கள்

LIC Housing Finance Limited (HFL) உதவி மேலாளர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 21.08.2018 முதல் 06.09.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

LIC HFL பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்: 300

பணியின் பெயர் : 

  • உதவியாளர் – 150
  • உதவி மேலாளர் – 100
  • இணை மேலாளர் – 50

வயது வரம்பு: 01-01-2018 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 21 வயதிற்கு குறைவாகவும் ,28 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

பதவியின் பெயர்கல்வி தகுதிஊதியம்
உதவியாளர்பட்டதாரி (குறைந்தபட்சம்
மொத்தம் 55% மதிப்பெண்கள்)
ரூ.13,980/-
இணை மேலாளர்பட்டதாரி (குறைந்தபட்சம்
மொத்தம் 60% மதிப்பெண்கள்)
மற்றும் CA- இன்டர்
ரூ.21,270/-
உதவி மேலாளர் பட்டதாரி (குறைந்தபட்சம்
மொத்தம் 60% மதிப்பெண்கள்) மற்றும் இரண்டு ஆண்டுகள் முழு நேர MBA / MMS / PGDBA /
PGDBM / PGPM / PGDM எந்த துறையிலும்
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து / கல்வி நிறுவனத்தில் இருந்து (குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள்).
ரூ.32,815/-

தேர்வு செய்யும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்  மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்:

  • உதவியாளர் – ரூ.500/ –
  • உதவி மேலாளர் –ரூ.500/ –
  • இணை மேலாளர் –ரூ.500/ –

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.lichousing.com  என்ற  இணையதளத்தின்  மூலம் 21.08.2018 முதல் 06.09.2018  வரை விண்ணப்பிக்கலாம்.

(குறிப்பு: மேலும் தகவல்களை அறிய, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.)

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தொடங்கும் தேதி21.08.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி06.09.2018
ஆன்லைன் தேர்வு நுழைவுச்சீட்டு 24.09.2018
தேர்வு தேதி06.10.2018 (அ )
07.10.2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க LIC HFL கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!