LIC Apprentice Development Officer (ADO) அறிவிப்பு 2019 – 1257 பணியிடங்கள்

0

LIC Apprentice Development Officer (ADO) அறிவிப்பு 2019 – 1257 பணியிடங்கள்

Life Insurance Corporation of India (LIC) லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்.ஐ.சி) 1257 பயிற்சி நிலைய அதிகாரி (Apprentice Development Officer – ADO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.05.2019 முதல் 09.06.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

How to Apply LIC ADO 2019 Notification Video

LIC ADO பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்: 8581

பணியின் பெயர் : பயிற்சி நிலைய அதிகாரி

வ எண்  மண்டல பெயர் மொத்தம்
1 மத்திய மண்டல அலுவலகம், போபால் 525
2 கிழக்கு மண்டலம் அலுவலகம், கொல்கத்தா 922
3 கிழக்கு மத்திய மண்டல அலுவலகம், பாட்னா 701
4 தென் மத்திய மண்டல அலுவலகம், ஹைதராபாத் 1251
5 வடக்கு மண்டலம் அலுவலகம், புது தில்லி 1130
6 வட மத்திய மண்டல அலுவலகம், கான்பூர் 1042
7 தெற்கு மண்டல அலுவலகம், சென்னை 1257
8 மேற்கு மண்டலம் அலுவலகம், மும்பை 1753

வயது வரம்பு: 01.05.2019 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 21 வயதிற்கு குறைவாகவும், 30 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வி தகுதி: LIC ADO பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்  மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • Phase-I – Preliminary Examination
  • Phase-II – Main Examination 
  • Phase-III – Interview
  • Phase-IV – Pre-Recruitment Medical Examination

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PwBD வகை  விண்ணப்பதாரர்கள் – ரூ. 50 / –
  • பிற வகை விண்ணப்பதாரர்கள் – ரூ. 600 / –

ஊதிய விவரம்: Rs. 21,865/-

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.licindia.in/ என்ற  இணையதளத்தின்  மூலம் 20.05.2019 முதல் 09.06.2019  வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி20.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி09.06.2019
தேர்வு நுழைவுசீட்டு பதிவிறக்கம் செய்யும் தேதி29.06.2019 (on wards)
தேர்வு தேதி (Prelims)06.07.2019 & 13.07.2019
தேர்வு தேதி (Mains)10.08.2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தெற்கு மண்டல அலுவலகம், சென்னை)பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் க்ளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க க்ளிக் செய்யவும்

LIC (ADO) தேர்வு மாதிரி 2019

LIC Apprentice Development Officer (ADO) பாடத்திட்டம்

பொது அறிவு வினா – விடை

நடப்பு நிகழ்வுகள் 2019

To Read English

To Follow  Channel – Click Here

Join WhatsAPP Group – Click Here
Telegram   Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!