டிகிரி முடித்தவரா? – L&T Infotech நிறுவனத்தில் பணி வாய்ப்பு!!
சென்னையில் செயல்படும் Larsen & Toubro Infotech Ltd எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்நிறுவனத்தில் Specialist, Senior Software Engineer, Software Engineer, Quality Engineer, Associate Principal, Senior Specialist, Senior Manager & various ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியானவர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | L & T Infotech Limited |
பணியின் பெயர் | Specialist, Senior Software Engineer, Software Engineer, Quality Engineer, Associate Principal, Senior Specialist, Senior Manager & various |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு 2021 :
Specialist, Senior Software Engineer, Software Engineer, Quality Engineer, Associate Principal, Senior Specialist, Senior Manager & various ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
L&T Infotech கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree/ Master’s degree/ Engineering இவற்றில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- மேலும் பணியில் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
L & T Infotech தேர்வு செயல்முறை :
தேர்வு செய்யப்படுபவர்கள் Interview அல்லது Test சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அரிதிந்த்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.