கரூர் வைஸ்யா வங்கி வட்டி விகிதம் குறைப்பு – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

0
கரூர் வைஸ்யா வங்கி வட்டி விகிதம் குறைப்பு - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
கரூர் வைஸ்யா வங்கி வட்டி விகிதம் குறைப்பு - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
கரூர் வைஸ்யா வங்கி வட்டி விகிதம் குறைப்பு – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

கரூர் வைஸ்யா வங்கியின் MCLR விகிதத்தை 0.50% குறைந்துள்ளது. தற்போது கரூர் வைஸ்யா வங்கி தனது வட்டி விகிதத்தை குறைத்தது குறித்து வெளியான தகவலினால் கரூர் வைஸ்யா வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வட்டி விகிதம்

பொதுவாகவே கடைகளை காட்டிலும் வங்கிகளில் வட்டி விகிதம், குறைவாக இருப்பது பொதுவான ஒன்று. தற்போது கரூர் வைஸ்யா வங்கி அதன் வட்டி விகிதத்தை மேலும் குறைத்துள்ளது. வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கரூர் வைஸ்யா வங்கியின் MCLR விகிதத்தை 0.50% குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அவ்வாறு குறைக்கப்பட்ட வட்டி விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என கரூர் வைஸ்யா வங்கி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

தொலைதூரக் கல்வி சட்டப்படிப்பு – ஆகஸ்ட் 13ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

MCLR குறைப்பதனால் வட்டி விகிதத்தில் சில மாறுதல்கள் ஏற்படும் கேள்விக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையார்கள் ஏற்கனவே செலுத்தி வந்த வட்டி விகிதத்தில் 0.50% குறைக்கப்படும். துல்லியமாக ஒரு ஆண்டு காலத்திற்கான வட்டி விகிதம் 8.75% என கூறப்பட்டிருந்த நிலையில் 8.25% ஆக குறைந்துள்ளது. அதே போல் ஆறு மாதங்களுக்கான கடன் வட்டி விகிதம் 7.50%முதல் 8.185 விழுக்காடுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஜூன் காலாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் லாபமானது 109 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அதே போல் கடந்த நிதியாண்டில் ஜூன் காலாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் லாபமானது 106 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்தாது. தற்போது கடந்த ஆண்டை காட்டிலும் 3 கோடி அதிக லாபம் பெற்று திகழ்கிறது கரூர் வைஸ்யா வங்கி. இதனை தொடர்ந்து தற்போது கரூர் வைஸ்யா வாங்கி வழங்கியுள்ள வட்டி விகித குறைப்பினால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!