கரூர் கால்நடை வேலைவாய்ய்பு 2020

1
கரூர் கால்நடை வேலைவாய்ய்பு 2020
கரூர் கால்நடை வேலைவாய்ய்பு 2020

கரூர் கால்நடை வேலைவாய்ய்பு 2020

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை ஆனது கரூரில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

8 / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 15700 /- முதல் ரூ. 50000 /-

TNAHD Karur Recruitment 2020 Notification

TNAHD Karur Recruitment 2020 Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஏற்கனவே போட்ட விண்ணப்பம் திற்கு விடை தெரியல.
    என்னையமாதிரி ஏழைங்க வாழ்க்கை யில விலையாடறாங்க.
    தேர்வு தள்ளி வைச்சுருக்றதா சொன்னாங்க ஒரு வருசம் ஆச்சு விடை தெரியல.அதுக்குல்ல மருபடியும் ஆள் எடுக்கறாங்களா.
    தவம் பண்ணறமாதிரி காத்துகிடந்து எல்லாம் வீண்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!