HCL Tech நிறுவனத்தில் இன்ஜினியரிங் அல்லாத பட்டதாரிகளுக்கு வேலை – ரூ.60000 வரை சம்பளம்!

0
HCL Tech நிறுவனத்தில் இன்ஜினியரிங் அல்லாத பட்டதாரிகளுக்கு வேலை - ரூ.60000 வரை சம்பளம்!
HCL Tech நிறுவனத்தில் இன்ஜினியரிங் அல்லாத பட்டதாரிகளுக்கு வேலை - ரூ.60000 வரை சம்பளம்!
HCL Tech நிறுவனத்தில் இன்ஜினியரிங் அல்லாத பட்டதாரிகளுக்கு வேலை – ரூ.60000 வரை சம்பளம்!

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விபரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பல்வேறு வகையான தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் கிராஜுவேட் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

ExamsDaily Mobile App Download

தங்கள் நிறுவனம் மூலமாக தொழிற்பயிற்சி ஒப்பந்தம் தொடங்கி 12 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிற்பயிற்சி பயிற்சியை மட்டுமே தங்கள் நிறுவனங்கள் அளிக்கும் வேலைகளை வழங்காது என்றும் அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் AICTE-யால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் முழு நேர பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். அத்துடன் 2021, 2020 மற்றும் 2019 ஆண்டுகளில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் அமலாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? பிரதமர் எடுக்கப்போகும் முடிவு என்ன!

மேலும் HCL நிறுவனத்தில் மைனிங், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட பணியிடத்திற்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் www.mhrdnats.gov.in என்ற தேசிய பயிற்சித் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். அத்துடன் https://www.hindustancopper.com/GraduateApprentice/Login/83 என்ற லிங்கை கிளிக் செய்து நேரடியாக ஆன்லைன் விண்ணப்ப இணைப்பை பெற முடியும்.  இதில் இன்ஜினியரிங் அல்லாத பட்டதாரிகளிலும் விண்ணப்பிக்க முடியும் என்பதால் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!