நம்ம ஊரில் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் …!

0
நம்ம ஊரில் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் ...!
நம்ம ஊரில் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் ...!

நம்ம ஊரில் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் …!

2020 விருதுநகர் மற்றும் சென்னை, கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் நிறுவனத்தின் பணிகளுக்கான ஆள் சேர்ப்பு முகாம் 06.03.2020 அன்று நடைபெற உள்ளது.இதில் முன்னணி நிறுவனமான பல்வேறு வகையான தனியார் நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. இம்முகாமில் அனைவரும் வருகின்ற 06.03.2020 அன்று காலை 10.00 முதல் கலந்துகொள்ளலாம்.

கல்வி தகுதி:

விருதுநகரில்  10 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு.,ஐடிஐ மற்றும் டிப்ளோமா வரை படித்த  அனைவரும் கலந்துகொள்ளலாம்.

சென்னை, கிண்டியில் 8 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு.,ஐடிஐ மற்றும் டிப்ளோமா வரை படித்த  அனைவரும் கலந்துகொள்ளலாம்.

சம்பளம்:

தகுதிக்கு ஏற்ற நல்ல சம்பளம் வழங்கப்படும்.

காலிப்பணியிடங்கள்:

பல்வேறுவகையான காலிப்பணியிடம் உள்ளன.

இடம்:

விருதுநகர் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்சென்னை கிண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

தேதி மற்றும் நேரம்:

06.03.2020 அன்று காலை 10.00 முதல் கலந்துகொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here