JIPMER நிறுவன வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
JIPMER நிறுவன வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்கலாம் வாங்க...!
JIPMER நிறுவன வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்கலாம் வாங்க...!

JIPMER நிறுவன வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்கலாம் வாங்க…!

JIPMER பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 08.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • JIPMER பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் Senior Resident பணிக்கு என மொத்தமாக 51 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் NMC/MCI ஆல் அங்கீகரிக்கப்பட்ட MD, MS, DNB போன்ற Post Medical Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் 8.4.2022 நாள் கணக்கின்படி 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 90,000/- சம்பளம் அளிக்கப்படும்.
  • Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Video Conference Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • General (UR), OBC & EWS பிரிவினர் ரூ. 500/- மற்றும் SC, ST பிரிவினர் ரூ. 250/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 8.4.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாச நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!