JIPMER நிறுவன வேலைவாய்ப்புகள் – ரூ. 90,000/- ஊதியம்

0
JIPMER நிறுவன வேலைவாய்ப்புகள் - ரூ. 90,000/- ஊதியம்
JIPMER நிறுவன வேலைவாய்ப்புகள் - ரூ. 90,000/- ஊதியம்
JIPMER நிறுவன வேலைவாய்ப்புகள் – ரூ. 90,000/- ஊதியம்

JIPMER பல்கலைக்கழகம் தற்போது காலியாக உள்ள Senior Resident பணியிடத்தை நிரப்ப போவதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக 51 இடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணி பற்றிய முழுமையான தகவல்கள் எளிமையாக கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research (JIPMER)
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 51
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Senior Resident காலிப்பணியிடங்கள்:

JIPMER பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் Senior Resident பணிக்கு என மொத்தமாக 51 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Senior Resident (Puducherry) – 38
  • Senior Resident (Karaikal) – 13
Senior Resident கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர் NMC/MCI ஆல் அங்கீகரிக்கப்பட்ட MD, MS, DNB போன்ற Post Medical Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

  • Pulmonary Medicine துறைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் D.M. (Pulmonary Medicine) படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.
JIPMER University வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 8.4.2022 நாள் கணக்கின்படி 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

JIPMER சம்பளம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 90,000/- சம்பளம் அளிக்கப்படும்.

JIPMER தேர்வு முறை:
  • Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Video Conference Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு, Video Conference Interview ஆனது 12.4.2022 மற்றும் 13.4.2022 ஆகிய நாட்களில் நடைபெறும்.
JIPMER விண்ணப்பக்கட்டணம்:
  • General (UR), OBC & EWS பிரிவினர் ரூ. 500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

  • SC, ST பிரிவினர் ரூ. 250/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • PWBD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
    JIPMER விண்ணப்பிக்கும் விதம்:

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 8.4.2022 ஆகும். எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையலாம்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!