ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

JIPMER நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Resident (NPG-Dentistry) பதவிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த வேலைவாய்ப்பிற்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதற்க்கு ஆர்வம் மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களின் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JAWAHARLAL INSTITUTE OF POSTGRADUATE MEDICAL EDUCATION & RESEARCH  (JIPMER )
பணியின் பெயர் Junior Resident (NPG-Dentistry)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
JIPMER காலிப்பணியிடம்:

JIPMER நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Resident (NPG-Dentistry) பதவிக்கு என்று மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

JIPMER கல்வித் தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் BDS முடித்திருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

JIPMER முன் அனுபவம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்பான துறைகளில் குறைந்தபட்ச முன் அனுபவமாக ஒரு வருட அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

JIPMER ஊதிய விவரம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.56,100/- முதல், கூடுதல் தொகை சேர்த்து அதிகபட்சமாக ரூ.85,500/- வரை ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

JIPMER தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

JIPMER விண்ணப்பக் கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் OBC , EWS மற்றும் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500/-, SC/ST பிரிவினருக்கு ரூ.250/- ONLINE வாயிலாக வசூலிக்கப்படும்.

JIPMER விண்ணப்பிக்கும் முறை:

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று தங்களின் பதிவுகளை மேற்கொள்ளும் படி தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விண்ணப்ப பதிவுகளை 04.01.2022 அன்று மாலை 4 மணிக்கு மேல் செய்தல் நிராகரிக்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.

Download Official Notification PDF

Online Application

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!