மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் 5% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் ஊழியர்கள் 39% அகவிலைப்படி பெறுவார்கள் இந்த உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்பது குறித்த கணக்கீட்டை இப்பதிவில் காண்போம்.

அகவிலைப்படி:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. அதன் பிறகு கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த பிறகு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிப்பது பரிசீலிக்கப்பட்டு கடந்த 2021 ஜூலை மாதம் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு31% ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின் படி 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 34% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக ஜூலை 1 முதல் 5% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளின்படி, ஏஐசிபிஐ குறியீடு 127.7 ஆக குறைந்துள்ளது. எனவே மே மற்றும் ஜூன் மாத தரவு 127ஐ தாண்டினால், அகவிலைப்படி 5 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவலின் படி 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயரும்.

தமிழகத்தில் மாணவிகளுக்கு கல்விக்காக ரூ.1000? அமைச்சர் உறுதி!

இதன் மூலம் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 27,000க்கு உயரும். அதனை தொடர்ந்து அடிப்படை ஊதியம் ரூ.56,900 பெறும் ஊழியருக்கு அகவிலைப்படி 39% ஆக உயர்த்தப்பட்டால் மாதம் ரூ.22,191 கூடுதலாக கிடைக்கும். அகவிலைப்படி மட்டும் ஆண்டுக்கு ரூ.34,140 வரை கிடைக்கும். மேலும் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபர் 39% அகவிலைப்படியின் படி ரூ. 7,020 கூடுதலாக கிடைக்கும். அதாவது 7020-6120 = ரூ.900/மாதம். ஆண்டு ஊதிய உயர்வு 900 X 12 = ரூ.10,800 கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!