தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசில் ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா ?

0
இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டில் வேலை
இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டில் வேலை

இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டில் வேலை

இந்திய தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ITI Limited) நிறுவனத்தில் Diploma Engineer பணிகள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழநாட்டை சேர்ந்த தகுதியான பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பம் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள தகவல்களின் மற்றும் அறிவுறுத்தலின் படி விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ITI Limited
பணியின் பெயர் Diploma Engineer
பணியிடங்கள் 10
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ITI பணியிடங்கள் :

ITI லிமிடெட்டில் Diploma Engineer பணிகளுக்கு என 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ITI வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருப்பவர்கள் இந்த ITI பணிகளுக்கு விண்ணபிக்கலாம்.

ITI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி/ டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

BANK
BANK
ITI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.19,029/- வரை ஊதியம் வழங்கப்படும்.

ITI தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 08.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!