ISRO SAC வேலைவாய்ப்பு 2020

0
ISRO SAC வேலை வாய்ப்பு 2020
ISRO SAC வேலை வாய்ப்பு 2020

ISRO SAC வேலைவாய்ப்பு 2020

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு Scientist/Engineer, Technical Assistant & Technician  55 காலியிட பதவிகளை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது.இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள  விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது.எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 03.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் இப்பணி குறித்த தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 *Read More Latest Government Job 2020*

ISRO SAC வேலைவாய்ப்பு 2020

           குழுவின் பெயர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
            பணியின் பெயர்

அமைப்பு Scientist/Engineer, Technical Assistant & Technician

          காலியிடங்கள்

55
       விண்ணப்பிக்க இறுதி நாள்

03.04.2020

 

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ME/M.Tech/Diploma முடித்திருக்க வேண்டும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.44,900  முதல்ரூ.2,08,700 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பித்தாரர்கள்  எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்

*Read More Bank Government Job 2020*

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 03.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification Download

Official Site

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!