IRCTC இந்தியன் ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IRCTC இந்தியன் ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
IRCTC இந்தியன் ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
IRCTC இந்தியன் ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஆனது Consultant Tourism பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற சீனியர் பிரிவு பொறியாளரிடமிருந்து மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் பராமரிப்புக்கான திறந்தவெளி/பணிமனையில் பொருத்தமான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Consultant Tourism
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCTC காலிப்பணியிடங்கள்:

Consultant (Tourism) பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 64 ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர் ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இந்திய ரயில்வேயின் பராமரிப்பு, செயல்பாட்டு மற்றும் விபத்து விதிகள் மற்றும் கொள்கைகள் பற்றிய அறிவு மற்றும் யார்டு வேலை செய்யும் LHB ரேக் பராமரிப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ICMR – NIIRNCD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,12,400/-  ஊதியத்தில் !

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன்21.08.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!