நகைக்கடன் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி? முழு விபரம் இதோ!

0
நகைக்கடன் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு - எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி? முழு விபரம் இதோ!
நகைக்கடன் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு - எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி? முழு விபரம் இதோ!
நகைக்கடன் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி? முழு விபரம் இதோ!

இந்தியாவில் பெரும்பாலும் பொதுமக்கள் நிதி நெருக்கடியின் போது தங்களின் நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்று வருகின்றனர். தற்போது ஒவ்வோரு வங்கிகளிலும் நகைக்கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

நகைக்கடன்:

இந்தியாவில் தங்க நகைகளை அடமானம் வைத்து அதன் மூலமாக பெரும்பாலானோர் கடன் பெற்று வருகின்றனர். ஏனெனில் இதற்கு குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. அதனால் ஈஸியாக வட்டி செலுத்தி நகைகளை மீட்டுக் கொள்ளலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் நகைக்கடன்களை பெற்று வருகின்றனர். அத்துடன் தங்கத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதனை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதையடுத்து தற்போது எந்தெந்த வங்கிகளில் நகைக்கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது என்பதை பார்ப்போம்.

சென்னை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜூன் 11 முதல் சிறப்பு முகாம் ஏற்பாடு!

இதனை தொடர்ந்து AXIS வங்கியில் கடன் தொகை ரூ.25,001 முதல் ரூ.25 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு வட்டி விகிதம் 13.50% முதல் 16.95% வரை வசூலிக்கப்படுகிறது. அத்துடன் HDFC வங்கியில் ரூ.10,000 முதலான வட்டி தொகைக்கு வட்டி விகிதம் 11% முதல் 16% வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதே போல் கனரா வங்கியில் ரூ.5,000 முதல் ரூ.35 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 7.35% வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1,500 முதலான கடனுக்கு12% முதல் 26% வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.

நகைக்கடனுக்காக வட்டி விகிதங்கள்:

1. மகாராஷ்டிரா வங்கி – ரூ.20 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 7.10% வட்டி விகிதம்.

2. பஞ்சாப் நேஷனல் பேங்க் – ரூ.25,000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 7.70% முதல் 8.75% வட்டி விகிதம்.

3. பேங்க் ஆஃப் பரோடா – ரூ.25 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 9.00% முதல் 9.15% வட்டி விகிதம்.

4. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா – ரூ.20,000 முதல் ரூ.50 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 7% வட்டி விகிதம்.

5. கோடக் மஹிந்திரா வங்கி – ரூ.20,000 முதல் ரூ.1.5 கோடி வரையிலான கடன் தொகைக்கு 10% முதல் 7% வட்டி விகிதம்

6. இந்தஸ் இந்த் வங்கி – ரூ.10 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 11.50% முதல் 16% வட்டி விகிதம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!