India Post வேலைவாய்ப்பு 2020

2
India Post வேலைவாய்ப்பு 2020
India Post வேலைவாய்ப்பு 2020

India Post வேலைவாய்ப்பு 2020

இந்தியா போஸ்ட் அதன் ஜூனியர் கணக்காளர் / தபால் உதவியாளர் / வரிசையாக்க உதவியாளர் / தபால்காரர் பதவிகளுக்கான 44 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை தற்போது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 12.03.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

பணிகள் :ஜூனியர் கணக்காளர் / தபால் உதவியாளர் / வரிசையாக்க உதவியாளர் / தபால்காரர் – 44

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும் .

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree for Junior Accountant post/ 10/+2 முடித்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் 21700 முதல் 81000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 12.03.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Download India Post Recruitment 2020 Extended Date Notice

Download India Post Recruitment 2020 Application Form

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!