இந்தியன் வங்கியில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
இந்தியன் வங்கியில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்தியன் வங்கியில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்தியன் வங்கியில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Chief Risk Officer பணியிடங்களை நிரப்ப நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடேன விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்தியன் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் தலைமை இடர் அதிகாரி (CRO) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chartered Financial Analyst, Chartered Accountant, Cost and Management Accountant பாடப்பிரிவில் Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்கள் 01.07. 2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை கவனமாக படிக்கவும். விண்ணப்பதாரர்கள் PRMIA நிறுவனத்தில் இருந்து Professional Risk Manager பணிக்கான சான்றிதழ் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CRO நிறுவனங்கத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் கூடுதல் தகவலை அறிவிப்பில் பார்க்கலாம். வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அவர் அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். Chief Risk Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

வங்கி துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ள தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடேன விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!