பவர் கிரிட் ஆணையத்தில் மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை – மிஸ்பண்ணிடாதீங்க !

0
பவர் கிரிட் ஆணையத்தில் மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை - மிஸ்பண்ணிடாதீங்க !
பவர் கிரிட் ஆணையத்தில் மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை - மிஸ்பண்ணிடாதீங்க !
பவர் கிரிட் ஆணையத்தில் மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை – மிஸ்பண்ணிடாதீங்க !

Deputy Manager மற்றும் Assistant Manager பணியிடங்களை நிரப்ப பவர் கிரிட் ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பவர் கிரிட் ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:

Deputy Manager பணிக்கு 17 பணியிடங்கள், Assistant Manager பணிக்கு 15 பணியிடங்கள் என மொத்தமாக 32 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Post Graduate Degree படித்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download

Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 36 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 33 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Deputy Manager பதவிக்கு ரூ.70,000/- மற்றும் Assistant Manager பதவிக்கு ரூ.60,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- செலுத்த வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 19.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Link

 Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!