இந்திய ராணுவத்தில் ரூ.2,50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விரைவாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

0
இந்திய ராணுவத்தில் ரூ.2,50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விரைவாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
இந்திய ராணுவத்தில் ரூ.2,50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விரைவாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
இந்திய ராணுவத்தில் ரூ.2,50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விரைவாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

இந்திய ராணுவத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது .இதில் Technical Entry Scheme அறிவிப்பின் கீழ் 90 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,50,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

வேலைவாய்ப்பு விவரம்:
  • இந்திய ராணுவத்தில் சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது .இதில் Technical Entry Scheme அறிவிப்பின் கீழ் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்த பட்சம் 16 1/2 ஆகவும் அதிகபட்சம் 19 1/2 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 02.01.2004 முதல் 01.01.2007ம் தேதிக்குள் பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Physics/ Chemistry / Mathematics பாடப்பிரிவில் 12ம் வகுப்பில் 60% மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் JEE (Mains) 2022 தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது!

Exams Daily Mobile App Download
Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் நாளை இறுதி நாள் (30.12.2022)என்பதால் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!