SSC GD Constable தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Best Online course!!

0
SSC GD Constable தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Best Online course!!
SSC GD Constable தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Best Online course!!
SSC GD Constable தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Best Online course!!

SSC GD Constable பணியிடத்திற்கான CBT தேர்வானது ஜனவரி 10ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நீங்கள் குறைந்த நாட்களில் தயாராக ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசு துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces), SSF, Rifleman (GD) ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இத்தேர்வு மூலமாக மொத்தமாக 45,284 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான CBT தேர்வானது ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும் தற்போது இளைஞர்கள் மத்தியில் மத்திய அரசு பணியிடத்திற்கு செல்ல வேண்டும் என்ற கனவு உள்ளது.அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும் என்பதால் இத்தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

TNUSRB PC 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் பட்டியல் வெளியீடு | PC Marksheet Download!

Exams Daily Mobile App Download
பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்
  • ExamsDaily வலைதளத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
  • இந்த பயிற்சி வகுப்பில் தேர்வுக்கான அனைத்து பாடப்பகுதிகளும் சிறந்த ஆசிரியர்கள் கொண்டு கற்பிக்கப்படும்.
  • மேலும் PPT, PDF முறையில் கடினமான பாட பகுதிகளும் எளிமையான முறையில் கற்பிக்கப்படும்.
  • அத்துடன் ExamsDaily வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை நீங்கள் 24 மணி நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம்.

SSC GD Online Classes 2022 : Click Here 

For More Details : 8101 234 234.

New Launch on SSC Exam Test Pack

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!