மத்திய அரசில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது!

0
மத்திய அரசில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - தேர்வு கிடையாது!
மத்திய அரசில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆனது Project Multi Tasking Staff , Project Technician III பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்
பணியின் பெயர் Project Multi Tasking Staff, Project Technician III
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ICMR NIN காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Multi Tasking Staff, Project Technician III பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Multi Tasking Staff கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2 ஆண்டுகள் Diploma in Medical Lab Technology or ஒரு ஆண்டு DMLT முன் அனுபவம் கொண்டவராகில் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் 3 ஆண்டு முன் அனுபவம் கொண்வராக கருதப்படுவார்கள்.
ICMR NIN வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 அல்லது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!

Exams Daily Mobile App Download
Project Multi Tasking Staff ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

ICMR NIN தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 10.01.2023ம் தேதிநடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1
Download Notification PDF 2

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!