இராணுவத்துறையில் 50-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – ரூ. 2,50,000/- ஊதியம்!

0
இராணுவத்துறையில் 50-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - ரூ. 2,50,000/- ஊதியம்!
இராணுவத்துறையில் 50-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - ரூ. 2,50,000/- ஊதியம்!
இராணுவத்துறையில் 50-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – ரூ. 2,50,000/- ஊதியம்!

இந்திய இராணுவம் தற்போது காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Short Service Commission (NCC Men & Women) பணி காலியாக உள்ளது எனவும், இந்த பணிகளுக்கு என மொத்தமாக 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Short Service Commission in the Indian Army
பணியின் பெயர் Short Service Commission (NCC Men & Women)
பணியிடங்கள் 55
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.4.2022
விண்ணப்பிக்கும் முறை Online 

Indian Army வேலைவாய்ப்பு விவரம்:

Indian Army பணியிடம்:

Short Service Commission in the Indian Army ஆனது தற்போது காலியாக உள்ள NCC (Men & Women) பணிக்கு மொத்தமாக 55 இடங்களை ஒதுக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

  • NCC Men – 50
  • NCC Women – 5

Indian Army கல்வி:

  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி, பல்கலைக்கழகங்களில் Degree முடித்தவராகவோ அல்லது கல்லூரி இறுதி ஆண்டு (Final Year) படிப்பவராகவோ இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் மொத்த மதிப்பெண் 50% ஆக இருக்க வேண்டும்.

TVS நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை- 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Indian Army தகுதிகள்:

விண்ணப்பதாரர் NCC Certificate Exam-ல் B & C Grade பெற்றவராக இருக்க வேண்டும்.
2 or 3 வருடம் Senior Division/ wg of NCC-யில் சேவை செய்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

Indian Army வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 1.7.2022 நாள் கணக்கின்படி 19 முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.

Indian Army சம்பளம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார் ரூ. 56,100/- முதல் ரூ. 2,50,000/- வரை சம்பளம் பெறுவார்.

Indian Army தேர்வு முறை:

  • Shortlisting of Applications
  • Medical Examination

Indian Army விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தாரர் 13.4.2022 கடைசி நாளுக்குள் தனது விண்ணப்பத்தை பதியவும்.

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!