Indian Air Force-ல் Agniveer பணிக்கான அறிவிப்பு வெளியீடு – கல்வி தகுதி, வயது குறிதத முழு விவரங்களுடன்!

0
Indian Air Force-ல் Agniveer பணிக்கான அறிவிப்பு வெளியீடு - கல்வி தகுதி, வயது குறிதத முழு விவரங்களுடன்!
Indian Air Force-ல் Agniveer பணிக்கான அறிவிப்பு வெளியீடு - கல்வி தகுதி, வயது குறிதத முழு விவரங்களுடன்!
Indian Air Force-ல் Agniveer பணிக்கான அறிவிப்பு வெளியீடு – கல்வி தகுதி, வயது குறிதத முழு விவரங்களுடன்!

Indian Air Force-ல் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Agniveer பண்ணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு, Physical Fitness Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indian Air Force
பணியின் பெயர் Agniveer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online

Indian Air Force காலிப்பணியிடங்கள்:

Agniveer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு கலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Agniveer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி / Three years Diploma Course in Engineering / Two years Vocational course தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Indian Air Force வயது வரம்பு:

26.12.2002ம் தேதி முதல் 26.06.2006ம் தேதிக்குள் பிறந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Agniveer ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Indian Air Force-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

Indian Air Force தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு, Physical Fitness Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ONGC ஆணையத்தில் ரூ.27,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!