இந்தியாவில் செப். 09 & 10ம் தேதி G – 20 மாநாடு – புதிய செல்போன் செயலி அறிமுகம்!

0
இந்தியாவில் செப். 09 & 10ம் தேதி G - 20 மாநாடு - புதிய செல்போன் செயலி அறிமுகம்!
இந்தியாவில் செப். 09 & 10ம் தேதி G - 20 மாநாடு - புதிய செல்போன் செயலி அறிமுகம்!
இந்தியாவில் செப். 09 & 10ம் தேதி G – 20 மாநாடு – புதிய செல்போன் செயலி அறிமுகம்!

இந்தியாவில் செப். 09 & 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜி 20 மாநாட்டிற்காக முதன் முறையாக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மொபைல் செயலி:

நடப்பு ஆண்டு ஜி – 20 மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியா தலைமையேற்றுள்ளது. இதனையடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு கட்டமாக ஜி-20 மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் புதிய அரசு விடுமுறை – சத்தீஸ்கர் முதல்வர் பெருமிதம்!

மேலும் சர்வதேச தலைவர்களின் வருகையை முன்னிட்டு டெல்லி அரசு போர்க்கால அடிப்படையில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த ஜி 20 மாநாட்டின் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் 9 – ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

Follow our Instagram for more Latest Updates

அப்போது ஜி-20 மாநாட்டுக்காக முதல் முறையாக செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் போன்களில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!