மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை – செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை - செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை - செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை – செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கைக்கான தேதி செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேதி நீட்டிப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேரடி மற்றும் தொலைநிலை கல்வி என பல பட்டப்படிப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை குறித்து அப்பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து செய்தி குறிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் செப். 09 & 10ம் தேதி G – 20 மாநாடு – புதிய செல்போன் செயலி அறிமுகம்!

அதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் செப். 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயில விரும்பும் படிப்புக்கான தகவல்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் இணையதளம் அல்லது நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 04520 2459413, 2535973, 7540080932 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!