இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

0
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - 12ம் வகுப்பு தேர்ச்சி
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - 12ம் வகுப்பு தேர்ச்சி

இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

Indbank ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Dealer, Field Staff பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indbank Merchant Banking Services Ltd (Indbank)
பணியின் பெயர் Dealer, Field Staff
பணியிடங்கள் 73
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Indbank காலிப்பணியிடங்கள்:

Indbank ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், Dealer, Field Staff போன்ற பல்வேறு பணிக்கு மொத்தமாக 73 பணியிடங்கள் கீழுள்ளவாறு ஒதுக்கியுள்ளது.

 • Head – Account opening Department – 01
 • Account Opening Staff – 04
 • DP Staff – 02
 • Dealer- for Stock Broking Terminals – 08
 • Back Office Staff- Mutual Fund – 02
 • Back office Staff- Registered Office & Help Desk – 03
 • Systems & Networking Engineer – 01
 • Research Analyst – 01
 • Vice President- Retail Loan Counselor – 01
 • Branch Head – Retail Loan Counselor – 07
 • Field Staff– Retail Loan Counselor – 43
Indbank கல்வி தகுதி:
 • Field Staff – Retail Loan Counselor பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

 • மேற்கண்ட மற்ற அனைத்து பணிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Com / MBA / BE / B.Tech / Graduation / Post Graduation போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
Indbank முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 வருடம் முதல் அதிகபட்சம் 20 வருடங்கள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் அனுபவம் குறித்து கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

Indbank வயது வரம்பு:
 • Dealer- for Stock Broking Terminals பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியமாகும்.
 • Systems & Networking Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியமாகும்.
 • DP Staff, Back Office Staff- Mutual Fund & Back office Staff- Registered Office & Help Desk பணிக்கு அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
 • Account Opening Staff பணிக்கு அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
 • Research Analyst பணிக்கு அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
 • Head – Account opening Department பணிக்கு அதிகபட்சம் 50 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
 • Vice President- Retail Loan Counselor, Branch Head – Retail Loan Counselor & Field Staff– Retail Loan Counselor பணிக்கு அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
Indbank ஊதிய தொகை:

மேற்கண்ட பனிக்களுக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் ஆண்டு ஊதியமாக குறைந்தது ரூ.1.50 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Indbank தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Indbank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அல்லது கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு (26.04.2022) இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்பி விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

Indbank  மின்னஞ்சல் முகவரி: [email protected]

Indbank  Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!