Income Tax அலுவலக வேலைவாய்ப்பு 2020 !

1
Income Tax அலுவலக வேலைவாய்ப்பு 2020 !
Income Tax அலுவலக வேலைவாய்ப்பு 2020 !

Income Tax அலுவலக வேலைவாய்ப்பு 2020 !

வருமான வரித்துறையில் காலியாக உள்ள Joint Commissioner பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 30.11.2020 க்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் வருமான வரித்துறை
பணியின் பெயர் Joint Commissioner
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.11.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள் :

வருமான வரித்துறையில் Joint Commissioner பதவிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு :

30.11.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 56 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15600/- முதல் அதிகபட்சம் ரூ.39100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.11.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Income Tax Dept Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!