SBI, SSC காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
SBI, SSC காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
SBI, SSC காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
SBI, SSC காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வகையான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த வாரத்தில் எந்தெந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் அரசு பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த வாரத்தில் மட்டுமே என்னென்ன பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

Exams Daily Mobile App Download
IOB வங்கியில் வேலைவாய்ப்பு:

பணியின் பெயர் : மூத்த மேலாளர்கள், தலைமை மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள்

விண்ணப்பிக்க தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது CA தகுதி பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் : 312

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.06.2022

மாத சம்பளம் : ரூ.36,000 முதல் ரூ.89,000 வரை சம்பளம்

SBI வேலைவாய்ப்பு :

பணியின் பெயர் : சேனல் மேலாளர் வசதியாளர் பதவிகள், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் பதவிகள், மற்றும் துணை அதிகாரி பதவிகள்

காலிப்பணியிடங்கள் : 641

வயது வரம்பு : 60 வயது முதல் 63 வரை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.06.2022

மாத சம்பளம் : ரூ.36,000 முதல் ரூ.41,000.

JSSC வேலைவாய்ப்பு:

பணியின் பெயர் : கிளார்க் மற்றும் ஸ்டெனோகிராபர்

வயது வரம்பு : 18 வயது முதல் 35 வரை.

கல்வித்தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.06.2022

ஸ்டெனோகிராபர் பதவிக்கு மாத சம்பளம் : ரூ.25,500 முதல் ரூ.81,100

எழுத்தர் பதவிக்கு மாத சம்பளம் : ரூ.19,000 முதல் ரூ.63,200 வரை.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சுத் தேர்வு அல்லது கணினி அறிவுத் தேர்வு

SSC வேலைவாய்ப்பு:

மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.  இப்பணிக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் : 2065

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.06.2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!