முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 20

0

முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 20

உலகளாவிய குழந்தைகள் தினம்

ஐக்கிய நாடுகளின் உலகளாவிய குழந்தைகள் தினம் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 20 அன்று சர்வதேச ஒற்றுமை, உலகளாவிய குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை மேம்படுத்துதல், சிறுவர் நலன் மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டாடுகிறது. 1959 ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபை, குழந்தைகளின் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்து, நவம்பர் 20 ஆம் தேதி உலகலாவிய குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய குழந்தைகள் தினம் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் சிறப்பான உரிமையை வழங்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும், சிறுவர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கும் உதவுகிறது.

Microsoft Windows 1.0 வெளியிடப்பட்டது

நவம்பர் 20, 1985 இல் மைக்ரோசாப்ட் வின்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!