முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-22

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-22

ஷாஜகான் நினைவு தினம் 

பிறப்பு:

  • 5 ஜனவரி 1592ல் பிறந்தார்.
By Ocaloa [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

சிறப்பு:

  • 1628 ஆம் ஆண்டு முதல் 1658 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்தார்.
  • ஷாஜகான் என்னும் பெயர் உருது மொழியில் “உலகத்தின் அரசன்” என்னும் பொருளிலிருந்து வருகிறது.
  • இவர் ஆட்சி காலம் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்தது.
  • ஷாஜகான் பல அருமையான நினைவுச்சின்னங்களை எழுப்பினார் அவற்றில் மிகப் பிரபலமாக இருப்பது ஆக்ராவில் இருக்கும் தாஜ் மஹால்.

ஷாஜகான் கட்டிய முக்கிய கட்டிடங்கள்:

  • தில்லி கோட்டையில் திவான்-இ-அம் மற்றும் திவான்-இ-காஸ்.
  • ஜமா மஸ்ஜித்,மோட்டி மஸ்ஜித் மற்றும் தாஜ் மஹால்.

இறப்பு:

  • 22 ஜனவரி 1666 ல் இறந்தார்.

தி.வே.கோபாலையர் பிறந்த தினம்

 பிறப்பு:

  • ஜனவரி 22,1926ல் பிறந்தார்.

By Jean-Luc Chevillard [Public domain], from Wikimedia Commons

சிறப்பு:

  • தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் மற்றும் பேராசிரியர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர்.
  • தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர்.
  • இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர்.
  • தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

எழுதிய சில நூல்கள்:

  • சீவக சிந்தாமணி – காப்பிய நலன் – 1999
  • கம்ப ராமாயணப் படலச் சுருக்கம்
  • பால காண்டம் – 1999
  • அயோத்தியா காண்டம் – 1999
  • சுந்தர காண்டம் – 1999
  • யுத்த காண்டம் – 2000

இறப்பு:

  • ஏப்ரல் 1, 2007ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!