கோயம்புத்தூரில் Forest Guard வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

0
கோயம்புத்தூரில் Forest Guard வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
கோயம்புத்தூரில் Forest Guard வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
கோயம்புத்தூரில் Forest Guard வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபாரெஸ்டர், துணை ரேஞ்சர், ஸ்டெனோகிராஃபர், வன காவலர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேகப்படுகின்றன. விரும்பும் உள்ளவர்கள் 30.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IFGTB கோயம்புத்தூர்
தேர்வின் பெயர் Forester, Deputy Ranger, Stenographer, Forest Guard & Technician
பணியிடங்கள் 08
கடைசி தேதி  30.11.2020 & 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
IFGTB கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
  • Forester 01
  • Deputy Ranger 01
  • Stenographer 01
  • Forest Guard 02
  • Technician 03
IFGTB கோயம்புத்தூர் வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IFGTB கோயம்புத்தூர் கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

BANK
BANK
Forest Guard மாத ஊதியம்:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.25500-81100 வரை வழங்கப்பட்ட உள்ளது.

IFGTB தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு/ நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IFGTB விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரகள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.11.2020 & 31.12.2020 அதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LINK 1 LINK 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!