IDBI வங்கியில் அனுபவம் இல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பித்து பயனடையலாம்..!

0
IDBI வங்கியில் அனுபவம் இல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பித்து பயனடையலாம்..!
IDBI வங்கியில் அனுபவம் இல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பித்து பயனடையலாம்..!
IDBI வங்கியில் அனுபவம் இல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பித்து பயனடையலாம்..!

IDBI Federal Life Insurance நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பில் Agency Manager பணிக்கு என மொத்தமாக 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் தகவலுக்கு இப்பதிவை முழுமையாக படித்து, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

IDBI Federal Life Insurance வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • IDBI Federal Life Insurance நிறுவனத்தில் வெளியாகிய அறிவிப்பில் Agency Manager பணிக்கு என மொத்தமாக 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.

  • Agency Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 வருட அனுபவம் உள்ளவர்கள் அல்லது அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர் குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
      • Team Leader
      • Identifying Potential Candidates
      • Pitch products and Generate Leads
      • Building Strategies
      • Attending Business Meetings போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
  • Agency Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் மாதம் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் ரூ. 25,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் Career Presentation Seminar, Written test, Group discussion மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
IDBI Federal Life Insurance விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 30.3.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை (30.03.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

IDBI Federal Life Insurance Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!