தமிழக IDBI வங்கியில் வேலை -ரூ. 25,000 சம்பளம் || தேர்வு கிடையாது

0
தமிழக IDBI வங்கியில் வேலை -ரூ. 25,000 சம்பளம் || தேர்வு கிடையாது
தமிழக IDBI வங்கியில் வேலை -ரூ. 25,000 சம்பளம் || தேர்வு கிடையாது
தமிழக IDBI வங்கியில் வேலை -ரூ. 25,000 சம்பளம் || தேர்வு கிடையாது

IDBL Federal Life Insurance நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் Agency Manager பணிக்கு என மொத்தமாக 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயனடையவும். பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்வி, சம்பளம் ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDBL Federal Life Insurance
பணியின் பெயர் Agency Manager
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Agency Manager காலிப்பணியிடங்கள்:

IDBL Federal Life Insurance நிறுவனத்தில் தற்போது Agency Manager பணிக்கு என மொத்தமாக 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Agency Manager கல்வி தகுதிகள்:

விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

AM அனுபவம்:

Agency Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1 வருடம் அனுபவம் அல்லது அனுபவம் இல்லாதவர்களாக இருக்கலாம்.

Agency Manager திறன்கள்:
  • Recruitment Executive – HR
  • Team Leader
  • Identifying Potential Candidates
  • Pitch products and Generate Leads
  • Building Strategies
  • Attending Business Meetings
  • Assisting Staff.
    IDBL Federal Life Insurance வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 20 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

IDBL ஊதியம்:

Agency Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 15,000/- முதல் ரூ. 25,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

IDBL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Career Presentation Seminar
  • Written test
  • Group discussion
  • Personal Interview
IDBL விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் கீழுள்ள Link மூலம் தனது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 30.3.2022 இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வங்கியில் வேலை தேடும் இளைஞர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!