IDBI Bank Recruitment 2019 (Out) – 61 Specialist Cadre Officer Vacancy

0
IDBI Bank Recruitment 2019 – 61 Specialist Cadre Officer Vacancy
IDBI Bank Recruitment 2019 – 61 Specialist Cadre Officer Vacancy

IDBI Bank Recruitment 2019 – 61 Specialist Cadre Officer Vacancy

IDBI வங்கி ஆனது சிறப்பு கேடர் அதிகாரிக்கான (Specialist Cadre Officer) பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 12.12.2019 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடத்திற்குரிய அறிவிப்பினை எங்கள் வலைத்தளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம்

பணியிடங்கள் அறிவிப்பு :

மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதானது 25 முதல் 45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியவிவரம் :

தேர்வு செயய்யப்படுபவர்களுக்கு ரூ. ரூ. 31,705 – 55,870 /- வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

  • தகுதிப்பட்டியல்
  • குழு விவாதம்
  • நேர்காணல்

பதிவு கட்டணம் :

  • அனைத்து பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 700/-
  • SC / ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 150/-

IDBI Bank Recruitment 2019 Notification

Apply Online IDBI Bank Recruitment 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!