10வது முடித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020

0
10வது முடித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020
10வது முடித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020

10வது முடித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020

இந்திய கடலோர காவல் படை (ICG) ஆனது தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக ஒரு பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி Enrolled Follower/Safaiwala பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கான வேலைவாய்ப்பு விவரங்களை எங்கள் இணைய பக்கத்தில் நாங்கள் வழங்கியுள்ளோம். அதன் மூலம் பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICG
பணியின் பெயர் Enrolled Follower/Safaiwala
பணியிடங்கள் 01
கடைசி தேதி 18.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICG படை பணியிடங்கள் :

Enrolled Follower/Safaiwala பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICG படை வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ICG படை கல்வித்தகுதி :

10வது தேர்ச்சி பெற்றவர்கள், அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில்/ கல்வி நிலையங்களில் ITI பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ICG படை ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ICG படை தேர்வு செயல்முறை :
  • Written Test
  • Professional Skill Test
  • Physical Fitness Test

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு ஆனது 2021ம் ஆண்டின் பிப்ரவரி 08 மற்றும் 09 ஆகிய தினங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 18.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

Download Notification & Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்