இந்திய வனசேவையில் வேலைவாய்ப்பு 2020

0
இந்திய வனசேவையில் வேலைவாய்ப்பு 2020
இந்திய வனசேவையில் வேலைவாய்ப்பு 2020

இந்திய வனசேவையில் வேலைவாய்ப்பு 2020

இந்திய வனசேவையில் காலியாக உள்ள Technical Assistants (Cat. II) பதவிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கதற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க கீழே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ICFRE 
பணியின் பெயர் Technical Assistants (Cat. II)
பணியிடங்கள் 6
கடைசி தேதி  06.06.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

 

பணியிடங்கள் :

06 Technical Assistants (Cat. II) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வ.ஊ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் வேலை 2020

வயது வரம்பு :

பதிவு செய்தவர்கள் வயதானது 21 முதல் 30 வரை இருக்க வேண்டும். ஆனால் பணிக்கேற்ப வயது வரம்பானது மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறையில் டிகிரி / இளநிலை / பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 29200 – ரூ. 92300 வரை வழங்கப்படும். ஊதியமானது பணிக்கு பணி மாறுபடும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் தகுதிப்பட்டியல் மூலமாக வழங்கப்படும். மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

TNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020

விண்ணப்பக்கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 300 வரை விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
  • SC / ST விண்ணப்பதாரர்கள் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக 06.06.2020 அன்று வரை விண்ணப்பிக்கலாம். பதிவுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

ICFRE Recruitment 2020 Notification

Last Date Extended

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!