TNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020

0
TNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020
TNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020

TNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள Forest Apprentice பதவிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதற்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டங்கள் கீழே வழங்கியுள்ளோம். தெரிவரகள் அதனை செய்து கொள்ளலாம்.

Download TNPSC Forest Apprentice Notification 2020

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த மூன்று செயல்பாட்டின் செய்யப்படுவர்.

தேர்வு ஹால் டிக்கெட் :

முதற்கட்டமாக எழுத்துத்தேர்வு நடைபெற உள்ள தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் ஆகியவை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வெளியான பின் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC தேர்வு மாதிரி :

Subjects Duration Marks
Paper-I: Optional Subject – 1 (Degree Std.) (200 Questions) 3 hours 300
Paper-II: Optional Subject – 2 (Degree Std.) (200 Questions) 3 hours 300
Compulsory Subject Paper-III General Studies (Degree Std.) (150 Questions) Aptitude and Mental Ability Test (S.S.L.C. Std.) (50 Questions) 3 hours 300
Interview and Record 120
Total 1020

 

TNPSC பாடத்திட்டம் :

தேர்விற்கான பாடத்திட்டம் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பயன் பெறலாம்

Group I

Agriculture (Code No.284)

Horticulture (CodeNo.278)

Animal Husbandry and Veterinary Science (Code No. 296)

Group II

Computer Applications (Code No.288)

Computer Science (Code No.286)

Group III

Mathematics (CodeNo.276)

Statistics (Code No.274)

Other Subjects:

Botany (Code No.268)

Chemistry (Code No.243)

Engineering (All Engineering subjects including Agricultural Engineering) (Code No. 230)

Environmental Science (Code No.298)

Forestry (Code No.283)

Geology (Code No.239)

Marine Biology (Code No.293)

Physics (Code No.241)

Wildlife biology (Code No.291)

Zoology (Code No.270)

Download TNPSC Forest Apprentice Syllabus PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!