12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை 2021 !

4
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை 2021 !
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை 2021 !

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை 2021 !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய விமானப்படை (IAF) இருந்து காலியாக உள்ள பனியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Airmen பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விமானப்படை பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IAF
பணியின் பெயர் Airmen
பணியிடங்கள் Various
கடைசி தேதி 22.01.2021 – 07.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு :

இந்திய விமானப்படையில் Airmen பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Airmen வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 16 ஜனவரி 2001 அன்று முதல் 29 டிசம்பர் 2004 ஆகிய காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

IAF கல்வித்தகுதி :

இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் 12th/ Intermediate/ Equivalent examination/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.14,600/- வரை சம்பளம் பெறுவர்.

IAF தேர்வு செயல்முறை :
  • Phase-I: Online Test.
  • Phase-II: Verification of Eligibility, Physical Fitness Test & Adaptability Tests.
  • Phase-III: Medical Examination.
Airmen தேர்வு கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.250/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 22.01.2021 அன்று முதல் 07.02.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Download IAF Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!