TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்திருப்போர் கவனத்திற்கு – சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

0
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்திருப்போர் கவனத்திற்கு - சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்திருப்போர் கவனத்திற்கு - சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்திருப்போர் கவனத்திற்கு – சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் வெளியிட்ட TNPSC குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. அதனால் அந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

TNPSC குரூப் 4:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. ஆனாலும் மாணவர்களின் படிப்புக்கு கேடு வந்து விடக் கூடாது என்று இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வந்தது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டது. சென்ற வருடம் பொதுத் தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்து உள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. அரசு சார்பிலும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. TNPSC சார்பில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4, VAO தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தவிர தனியார் துறையும் தங்கள் சார்பில் வேலைவாய்ப்புகளை தெரிவித்து வருகிறது.

உள்துறை அமைச்சகத்தில் தேர்வு நேர்காணல் இல்லாத வேலை – உடனே விரையுங்கள்..!

இந்நிலையில் சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் குரூப் 4 தேர்வில் உள்ள காலிப்பணியிடங்களையும் வெளியீட்டு உள்ளது. இது குறித்து ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம். குரூப் 4 பதவியில் காலியாக உள்ள இடங்கள் வரிசையாக, கிராம நிர்வாக அலுவலர் 274 பதவிகள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3593, ஜூனியர் அசிஸ்டெண்ட் 88, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர் 1024, ஸ்டோர் கீப்பர் 1 என 7138 இடங்களும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் கீழ் வரும் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்களும், மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர். அது எவ்வாறு என்பதை கீழே பார்ப்போம்.முதலில் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in / www.tnpscexams in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.மேலும் விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவு கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து ஒரு முறைப் பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும், தங்களுக்குரிய ஒருமுறைப் பதிவு கணக்கு மற்றும் கடவுச்சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அதனால் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here