தனியார் வங்கியில் ஆண்டிற்கு ரூ.3 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
தனியார் வங்கியில் ஆண்டிற்கு ரூ.3 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
தனியார் வங்கியில் ஆண்டிற்கு ரூ.3 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
தனியார் வங்கியில் ஆண்டிற்கு ரூ.3 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

HDFC Life Insurance நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Relationship Manager – Direct, Corporate Agency Manager and Business Development Manager பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HDFC Life Insurance
பணியின் பெயர் Relationship Manager – Direct, Corporate Agency Manager and Business Development Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
HDFC காலிப்பணியிடங்கள்:

HDFC Life Insurance நிறுவனத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Relationship Manager – Direct, Corporate Agency Manager and Business Development Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

HDFC கல்வித் தகுதி:

இந்த பணிக்கு அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

HDFC முன் அனுபவம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் 1 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

HDFC ஊதிய விவரங்கள்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முன் அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் ரூ.2,00,000/- முதல் ரூ.3,00,000/- வரை வருட ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

HDFC தேர்வு முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் வாயிலாக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDFC விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link 1

Download Notification Link 2

Download Notification Link 3

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!