HAL நிறுவனத்தில் 30+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

HAL நிறுவனத்தில் 30+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள PRT, PGT, TGT பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 28.4.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) நிறுவனத்தில் PRT, PGT, TGT பணிகளுக்கென மொத்தம் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation, Master Degree மற்றும் B.Ed / D.El.Ed Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • PRT, PGT, TGT பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்றைய நாளின் படி குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Written Test, Demo Teaching, Viva-Voice போன்ற தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!