HAL நிறுவனத்தில் 30+ காலிப்பணியிடங்கள் – ரூ.15,000/- சம்பளம்..!

0
HAL நிறுவனத்தில் 30+ காலிப்பணியிடங்கள் - ரூ.15,000/- சம்பளம்..!
HAL நிறுவனத்தில் 30+ காலிப்பணியிடங்கள் - ரூ.15,000/- சம்பளம்..!
HAL நிறுவனத்தில் 30+ காலிப்பணியிடங்கள் – ரூ.15,000/- சம்பளம்..!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) வெளியிட்ட அறிவிப்பில் PRT, PGT, TGT ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Aeronautics Limited (HAL)
பணியின் பெயர் PRT, PGT, TGT
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Hindustan Aeronautics Limited பணியிடங்கள்:

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
  • PGT (Sr. Sec) – 03
  • TGT (Sr. Sec) – 02
  • TGT (Mid Sec) – 09
  • PRT (Mid Sec) – 01
  • PRT (Primary/ Pre-Pri) – 22
PRT, PGT, TGT கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation, Master Degree மற்றும் B.Ed / D.El.Ed Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

PRT, PGT, TGT வயது வரம்பு:

PRT, PGT, TGT பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்றைய நாளின் படி குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

HAL சம்பளம்:
  • PGT பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • TGT பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.12,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • PRT பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.10,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
HAL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Written Test, Demo Teaching, Viva-Voice போன்ற தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

HAL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (28.05.2022) அனுப்பி பயன் பெறவும்.

HAL Notification Link

HAL Application Link

Official Website link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!