காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் அதன் JRF/SRF காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் வேலை தேடும் நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கபப்படுகின்றன. இப்பணிக்கு ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். JRF/SRF பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்த பின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 23.10.2020 தேதி வரை தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow/Senior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 23.10.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
காலியிடங்கள்:

திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் அதன் Junior Research Fellow/Senior Research Fellow (01) காலியிடத்தை நிரப்ப உள்ளது.

வயது வரம்பு:

Junior Research Fellow/Senior Research Fellow ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பதாரர்களின் வயது குறித்து குறிப்பிடவில்லை. இப்பதவிகளுக்கான வயது தளர்வு குறித்து அறிய விரும்புவோர் கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

கல்வித்தகுதி:

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow/Senior Research Fellow பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் M.Sc. degree in Botany, Plant Biotechnology/ Biotechnology முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:
  • Junior Research Fellow பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/-வரை மாத ஊதிய கொடுக்கப்படும்.
  • Senior Research Fellow  பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000 /- வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow/Senior Research Fellow ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

Junior Research Fellow/ Senior Research Fellow பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்த பின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 23.10.2020 தேதி வரை தபால் மூலமாக அனுப்பி சமர்ப்பிக்கலாம்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!