DA உடன் இதுவும் உயரும்.. அரசு ஊழியர்களுக்கு வந்த நல்ல செய்தி – வெளியான தகவல்!

0
DA உடன் இதுவும் உயரும்.. அரசு ஊழியர்களுக்கு வந்த நல்ல செய்தி - வெளியான தகவல்!

மத்திய ஊழியர்களின் DA அதிகரிக்கும் போது இந்த அலவன்ஸ் அதிகரிக்கும், அதனால் சம்பளத்தில் ரூ.12000 வரை உயர்வு இருக்கும்.

சம்பள உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதம் 4 % டிஏ உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் பின் மொத்த DA 50 சதவீதமாக மாறியுள்ளது. புதிய டிஏ விகிதங்கள் ஜனவரி முதல் ஜூன் 2024 வரை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படி உயர்வுடன், மத்திய ஊழியர்களின் 6 விதமான அலவன்ஸிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது வீட்டு வாடகை கொடுப்பனவில் 3% அதிகரிப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

NEET PG 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

அதனால் HRA 27 முதல் 30% வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறை ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் 3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு வாடகை கொடுப்பனவில் 3 பிரிவுகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நகரத்திற்கு ஏற்ப வீட்டு வாடகை கொடுப்பனவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!