மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ் – முக்கிய அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ் - முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ் - முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ் – முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தபட்டு உள்ளது. மத்திய அரசு மீண்டும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்க உள்ளது. அகவிலைப்படியை தொடர்ந்து வீட்டு வாடகைபடியும் கொடுப்பனவும் உயர்த்தப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது.

முக்கிய தகவல்:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்த்தும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு முன் தேதியிட்டு 2022 ஜனவரி 01 முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த உயர்வு 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை சமீபத்தில் 3% உயர்த்தியுள்ளது. இந்த அதிகரிப்புக்குப் பிறகு ஊழியர்களின் DA 31% இல் இருந்து 34% ஆக உயர்ந்துள்ளது. இதை அடுத்து வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த DA அதிகரிப்பு மார்ச் மாத சம்பளத்துடன் கிடைத்துள்ளது.

இந்தியாவுக்குள் நுழைந்த எக்ஸ்இ (XE) வகை கொரோனா – பீதியில் மக்கள்! ஒருவருக்கு தொற்று உறுதி!

மேலும் விரைவில் வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கப்படக்கூடும். இந்த அகவிலைப்படி அதிகரிப்புக்குப் பிறகு, எச்ஆர்ஏ அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் எச்ஆஹ்ஏ அதிகரிக்கப்பட்டபோது, DA வும் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இப்போது DA 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், எச்ஆர்ஏ-வையும் அரசு மாற்றம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீடு வீடாக பார்சல் சேவை!

அரசு பணியாளரின் எச்ஆஹ்ஏ அவர்கள் பணிபுரியும் நகரத்தின் வகையால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் X வகை நகரங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் எச்ஆஹ்ஏ 3% அதிகரிக்கும். தற்போது, இந்த நகரங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 27% ஹெச்ஆர்ஏ பெறுகின்றனர். Y வகை நகரங்களுக்கு 2 %ஹெச்ஆர்ஏ இருக்கலாம். Z வகை நகரங்களுக்கு 1 % அதிகரிக்கலாம். அவர்களுக்கு தற்போது 9-10 சதவீதம் என்ற விகிதத்தில் Y வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

  • 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ‘எக்ஸ் (X)’ பிரிவின் கீழ் வருகின்றன.
  • 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள், ‘ஒய் (Y)’ பிரிவில் வருகின்றன.
  • 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ‘Z’ பிரிவின் கீழ் வருகின்றன.
  • மூன்று வகைகளுக்கும் குறைந்தபட்ச எச்ஆஹ்ஏ ரூ.5400, 3600 மற்றும் ரூ.1800 ஆக இருக்கும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!