Ford நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
Ford நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கவும்
Ford நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கவும்
Ford நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

தனியார் நிறுவனமான Ford வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் SAP Interface Lead பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை தேடி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford Company
பணியின் பெயர் SAP Interface Lead
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Ford Company காலிப்பணியிடங்கள்:

சென்னையில் உள்ள Ford நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் SAP Interface Lead பணிக்கு என பல்வேறு இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAP Interface Lead கல்வி தகுதி:

SAP Interface Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் B.E, MBA, MCA Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

SAP Interface Lead அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் 8 வருடம் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு முறை:

SAP Interface Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ford Company விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Ford Notification & Application Link

Ford Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!