விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனத்தின் சமையல் திறனை கண்டு வியந்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனத்தின் சமையல் திறனை கண்டு வியந்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனத்தின் சமையல் திறனை கண்டு வியந்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமான தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தற்போது ஹோட்டல் ஸ்டைலில் எவ்வாறு மட்டன் சுக்கா செய்வது என்பது குறித்த வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்:

வருடங்கள் ஓட ஓட மக்கள் பலரும் அசைவ சாப்பாட்டை தான் விரும்பி உண்ண ஆரம்பித்துவிட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு மட்டுமே வீட்டில் அசைவம் எடுப்பது வழக்கம். ஆனால் தற்போதெல்லாம் வாரம் குறைந்தது நான்கு நாட்களாவது வீட்டில் அசைவம் எடுத்து விடுகின்றனர். இது பத்தாது என்று ஹோட்டலுக்கும் சென்று அசைவ சாப்பாட்டை தான் விரும்பி உண்டு வருகின்றனர். கோழி இறைச்சி மக்களுக்கு எவ்வளவு தான் சூடு என்று கூறினாலும் கோழி இறைச்சி தான் அதிகமாக விரும்பி உண்டு வருகின்றனர்.

கோபி, ராதிகாவின் திருமண வைபோகம் – மணக்கோலத்தில் இருக்கும் கோபியை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா!

மேலும், அந்த கோழி இறைச்சியில் பல வகையான உணவுகளை தயாரித்து ரசித்து உண்ணுகின்றனர். என்னதான் மனதில் கஷ்டம் இருந்தாலும் அசைவ உணவினை பார்த்ததும் பலரின் கஷ்டம் பறந்து ஓடி விடுகிறது. அந்தளவுக்கு அனைவரும் உணவின் மீது அடிமையாக இருந்து வருகிறோம். அதிலும் வீட்டு சாப்பாட்டை விட பலரும் ஹோட்டல் சாப்பாடு தற்போதெல்லாம் விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டனர்.

ஆலியாவுக்கு இந்த பழக்கம் எல்லாம் இருக்கிறது? ரகசியத்தை உடைத்த நடிகர் சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

வீட்டில் சமைப்பவர்களிடமும் ஹோட்டல் ஸ்டைலில் அசைவ உணவுகளை செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடரின் மூலமாக பிரபலமான தனம் அவரது வீட்டில் ஹோட்டல் ஸ்டைலில் மட்டன் சுக்கா செய்யும்படியான ஒரு வீடியோ ஒன்றை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!