ஈரோடு கால்நடை பராமரிப்பு அறிவிப்பு

1
ஈரோடு கால்நடை பராமரிப்பு அறிவிப்பு
ஈரோடு கால்நடை பராமரிப்பு அறிவிப்பு

ஈரோடு கால்நடை பராமரிப்பு அறிவிப்பு

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை ஆனது ஈரோடில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் / ஆய்வக உதவியாளர் / ஜீப் டிரைவர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

8 / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 15700 /- முதல் ரூ. 62000 /-

தேர்வு செயல்முறை :

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TNAHD Erode Recruitment 2020 – For Office Assistant

TNAHD Erode Recruitment 2020 – For Lab Attendant

TNAHD Erode Recruitment 2020 – For Jeep Driver

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. போனதடவை இப்படித்தான் ஆச்சு
    எனக்கு சனிக்கிழமை நேர்காணல்
    அதுவும் போச்சா
    விடியல் ஆட்சி சாட்சி இதுதான்
    போங்கடா நீங்களும் உங்க வேலையும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!