தமிழக அரசின் ELCOT நிறுவனத்தில் வேலை!

0
தமிழக அரசின் ELCOT நிறுவனத்தில் வேலை!
தமிழக அரசின் ELCOT நிறுவனத்தில் வேலை!

தமிழக அரசின் ELCOT நிறுவனத்தில் வேலை!

Electronics Corporation Of Tamilnadu Limited (ELCOT) எனப்படும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது. எல்காட் நிறுவனத்தில் விண்ணப்பிக்க விருப்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 13 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

எல்காட் பணியிட விவரம்:

மேலாளர் – 2
இணை மேலாளர் -II (F&A) – 4
இணை மேலாளர் – II (சட்டம்) – 1

வயது வரம்பு:

1.1.2020 தேதியின்படி மேலாளர் பணிக்கு GT, SC(A) பிரிவினர் குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். GT பிரிவினர் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராகவும், SC(A) பிரிவினர் 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் Degree In Engineering Preferably With Diploma/Degree In Law முடித்து இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

ரூ. 59,300 முதல் ரூ.1,87,700

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை  The Managing Director, Electronics Corporation of Tamil Nadu Limited, MHU Complex,II Floor, 692,Anna Salai, Nandanam, Chennai- 600 035 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download ELCOT Notification 2020 Pdf
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!