Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாத அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாத அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாத அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாத அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. Gynecologists, Medical Officer, DEO, Dental Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (12.05.2022) இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் (ECHS) காலியாக உள்ள Gynecologists, Medical Officer, Laboratory Assistant, Data entry Operator, Dental Officer, Radiographer, Physiotherapist ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

  • இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Graduation, Post Graduation Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர் கட்டாயம் ராணுவத் துறையில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரராக இருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசங்களில் Parent Cadre / Department-ல் ஒத்த பதவிகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1 வருடம் ESM நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் தரப்படும்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 19.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ECHS விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து ECHS Cell, Station Headquarters, Redfields, Coimbatore – 641018, Tamil Nadu. என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். நாளை (12.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!